மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த தினமான இன்று சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தி உள்ளனர். இன்று மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தி நகரில் உள்ள எம்ஜிஆரின் நினைவு இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதேபோல அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி […]