வறண்ட சருமம் ஏற்பட காரணம் என்னவென்றும், அதனை தீர்க்க உதவும் வீட்டுக்குறிப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : பனிக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் சரும வறட்சி ஏற்பட்டு சருமம் வறண்டு காட்சியளிக்கும். இதனால், தோல் அரிப்பும் சில சமயம் ஏற்படும். உடலில் ஈரத்தன்மை குறையும்போது தோல்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுவே வறண்ட சருமம் என்கிறோம். காரணங்கள் : அதிக சூடான தண்ணீரில் குளிப்பதாலும், ஏசி அறையில் அதிக நேரம் இருப்பது மற்றும் தண்ணீர் மிகக் […]
பனிக்காலத்தில் வறண்ட முகத்திலிருந்து பளபளப்பான அழகிய முகம் பெற இத இனி செய்யுங்கள். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்கும் முக்கிய பாதிப்பு வறட்சி தன்மை. வறட்சி தன்மையால் முகம் மட்டுமல்லாது கை, கால் என உடல் முழுவதும் வறட்சி தன்மையால் அவதிப்படும். முக வறட்சி காரணமாக வெளியே செல்ல அதிகமாக தயக்கம் ஏற்படும். இதிலிருந்து விடுபட்டு முகம் பளபளப்பான அழகான முகம் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். தேன் மற்றும் முட்டை […]
பனிக்காலம் தொடங்கி விட்டாலே, ஆண்கள் – பெண்கள் என அனைவரும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய சரும பிரச்சனையில் முதல் இடம் வகிப்பது பனிப்பத்து மற்றும் வறண்ட சருமம் தான். இந்த பனிபத்து முகத்தில், உடலின் பல பாகங்களில் என தோன்றி சரும அழகையே குலைத்து விடுகிறது. பனிக்காலத்தில் பனிக்காலத்தில் உண்டாகும் பனிப்பத்தினை போக்க உதவும் குறிப்புகள் பற்றி, இந்த பதிப்பில் காணலாம். நீர்ச்சத்து முக்கியம் பனிக்காலத்தில் சருமம் விரைவில் ஈரப்பத்ததை […]