ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : சுவாச மண்டல பிரச்சனையை போக்கும் கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்களைப் பற்றி ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது வலைதள பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கற்பூரவள்ளி இலைகள் சிறந்த வீட்டு வைத்திய மூலிகையாக உள்ளது. இது இந்தியா, இலங்கை ஆகிய […]