தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், இன்று பல நடிகர் அடிமட்டத்திலிருந்து, புகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில், நடிகர் சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில், சீயான் விக்ரமின் மகன் துருவ்-ம் அவரது தந்தையை போல பிரபலமாகி வருகின்றார். இதனையடுத்து, தற்போது விக்ரம், இயக்குனர் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார். இதனையடுத்து, துருவ் சினிமாத்துறையில் […]