டெல்லியில் குடிபோதையில் பைக் ஓட்டி வந்த நபர் போலீசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது பைக்கிற்கு தீவைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் அமலுக்கு வந்தது .இந்த சட்டம் டெல்லியிலும் அமலுக்கு வந்தது.அன்று முதலே விதிகளை மீறுவோரிடம் பராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் போக்குவரத்து விதிகளை மீறிய ஒருவரிடம் நேற்று போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் அந்த […]