சென்னை: நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்தி குடிபோதையில் ஒருவர் அத்துமீறிய காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குடிபோதையில் சாலையில் உருண்டு புரண்ட அந்த குடிகாரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது, இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால், இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. போதையில் தடுமாறும் ஆசாமி pic.twitter.com/WWFDJqP2Jd — Venusubrmanian @ Dinesh (@Dineshvenu007) November 19, 2020
ராஜஸ்தான் சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடித்துவிட்டு குடிபோதையில் பாம்பை பிடித்து கழுத்தில் போட்டுக்கொண்டு தொந்தரவு செய்து உள்ளார். பின்னர் அப்பகுதி மக்கள் பிரகாஸை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜஸ்தான் மாநிலம் தவ்சா என்ற கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மகாவர் என்பவர் குடித்துவிட்டு குடிபோதையில் சாலையில் நடந்து வந்து உள்ளார்.அப்போது அவர் வந்த சாலையில் குறுக்கே ஒரு பாம்பு சென்று உள்ளது. பாம்பை பார்த்த பிரகாஷ் அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் […]
திருச்சியை சேர்ந்த தமிழழகன் மற்றும் காக்கா கார்த்திக் இருவரும் கடந்த 7-ம் தேதி “நேர்கொண்டபார்வை” படம் பார்க்க சென்றனர். அப்போது டிக்கெட் வாங்கும் இடத்தில் பொன்மலை பகுதியை சார்ந்த பிரபாகரனுடன் தகராறு ஏற்பட்டது.இதில் தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் பிரபாகரனை கத்தியால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியதால் காயமடைந்த பிரபாகரன் பொன்மலை போலீசாரில் புகார் கொடுத்தார். இந்நிலையில்தமிழழகன் , காக்கா கார்த்திக் இருவரும் தங்களின் மற்ற நண்பர்களான ஆட்டோ ஜெகன் , மணிகண்டன் மது […]