தானேவில் அடுத்த வாரம் முதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை 2,000லிருந்து 10,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. அதன்படி கிட்டத்தட்ட அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதம் அதிகரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் அரசுகள் தங்கள் விருப்பப்படி இந்தத் திருத்தங்களைச் செய்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு இந்தத் திருத்தங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டு ஜனவரியில் முதல் மகாராஷ்டிராவில் திருத்தங்கள் விரைவில் […]