முருங்கைக்கீரை பொதுவாக அனைவர் வீட்டிலும் இருப்பதால், அதை சாதாரணமாகத்தான் கருதுகிறோம். நமக்கு முருங்கைக்கீரை எளிதில் கிடைப்பதால் அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் தெரிவதில்லை. ஆனால் முருங்கைக் கீரை மற்றும் காயில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம். முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்தால் உடல் சூடு தணிந்து மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்கீரை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் கை கால் உடம்பு […]