முருங்கைக்காய்– முருங்கைக்காய் சாம்பார் பொடி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு =3 ஸ்பூன் கடலைப்பருப்பு =3 ஸ்பூன் சீரகம் =1 ஸ்பூன் மிளகு =1 ஸ்பூன் மல்லி =1 ஸ்பூன் பூண்டு =10 பள்ளு காய்ந்த மிளகாய் =6 மஞ்சள் தூள் =1 ஸ்பூன் பெருங்காயம் =1 ஸ்பூன் முருங்கை காய் =20-25 செய்முறை: முருங்கைக்காயை தோலை நீக்கி அதில் உள்ள சதை மற்றும் விதை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். […]