சென்னை- வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில செடிகளையும் மரங்களையும் வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது என கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இந்த ஆன்மீகத் தொகுப்பின் மூலம் அறியலாம். வாஸ்து சாஸ்திரப்படி ஒரு சில மரங்களை வீட்டில் வளர்க்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது ஏனென்றால் அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் .. மேலும் அகத்தியர் தனது பாடலின் மூலமும் கூறுகிறார். பருத்தி, அகத்தி ,பனை, நாவல் ,அத்தி, எருக்கு, வெள்ளருக்கு, புளிய மரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, […]