Tag: drugs seized

குஜராத்தில் ரூ.480 கோடி போதைப்பொருள் பறிமுதல்.. 6 பாகிஸ்தானியர்கள் கைது!

Gujarat : குஜராத்தில் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் போதைப்பொருட்கள் கடத்தல் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து! பல்வேறு தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் ஈடுபட்டதில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பிடிபட்டது. போர்பந்தர் துறைமுகம் அருகே […]

#Gujarat 4 Min Read
drugs seized

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

குஜராத்தில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல். குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா தனியார் துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயினை அகமதாபாத் மண்டலத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போதைப்பொருள் முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து பெற்றதாக கூறப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் மூலம் துறைமுகத்தில் சோதனை செய்ததில் இந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக […]

#Afghanistan 5 Min Read
Default Image

6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்.. 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது – ஹரியானா போலீசார்.!

கடந்த 6 மாதத்தில் 11,568 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து 1,800 -க்கும் மேற்பட்டடோர் கைது செய்தததாக  ஹரியானா போலீசார் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,800 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 11,568 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததன் மூலம் ஹரியானா மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து  டிஜிபி நாயகம் மனோஜ் யாதவா கூறுகையில், இந்த ஆண்டு, போதைப்பொருள் சட்டத்தின் கீழ் […]

drugs 4 Min Read
Default Image

உருகுவேவில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்.!

உருகுவேவில் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் கடற்படை , சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  4.4 டன் எடை கொண்ட கொகைன் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7,000 கோடி என தகவல்.  உருகுவே நாட்டில் அதிகமாக போதைப்பொருள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் துறைமுக நகரான மொண்டே வீடியோ நகரில் உள்ள துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது சோதனையில் ஈடுபட்டபோது […]

7000 crore 3 Min Read
Default Image