நடிகர் அர்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள நடிகர் அர்ஜுன் ராம்பாலின் வீட்டை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை நடத்தி வருவதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. தற்போது, இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். அண்மையில், ராம்பாலின் கூட்டாளர் கேப்ரியெல்லாவின் சகோதரரான அகிசிலாஸ் டெமெட்ரியேட்ஸை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது […]