சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கொண்ட மேலும் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியை சார்ந்த முகமது ஷா, ராயப்பேட்டையை சார்ந்த அத்னின் அலி, குரோம்பேட்டை சேர்ந்த முகமது முதர்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 50 அட்டை போதை மாத்திரைகள், 20 பாட்டில் டானிக்குகள், ஒரு கத்தி, டம்மி துப்பாக்கிகளை அவரிடமிருந்து […]