Gujarat : குஜராத்தில் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக நாட்டில் போதைப்பொருட்கள் கடத்தல் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள சுமார் 80 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Read More – ராஜஸ்தானில் இந்திய விமானப்படை விமானம் விபத்து! பல்வேறு தகவலின்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையில் ஈடுபட்டதில் குஜராத் கடற்பகுதியில் இருந்து போதைப்பொருள் பிடிபட்டது. போர்பந்தர் துறைமுகம் அருகே […]
Trichy Customs : திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை அருகே போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அங்குள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம் அப்போது , மீமீசல் பகுதி ஈரல் பண்ணையில் சுங்கத்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் 100 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. இந்த போதை பொருளானது, கடல் வழியாக […]
தலைதூக்கும் போதை கடத்தல் கும்பலின் அட்டகாசம். சென்னையில் 240 போதை மாத்திரைகளுடன் அதிரடி கைது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று இரவு பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கு இனமான வகையில் அந்த பகுதியில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது. இவர்கள் தனியார் […]