கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்கள் கொரோனா மருந்தை வாங்கவுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளரான ஹெட்டெரோ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான “Remdesivir” விற்பனை செய்ய ஒப்புதலைப் பெற்றுள்ளது. நாட்டில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உட்பட ஐந்து மாநிலங்களுக்கு இந்த கொரோனா மருந்தின் 20,000 குப்பிகளை இந்நிறுவனம் அனுப்பியுள்ளது. இதன் தொடர்ந்து தமிழகம் மற்றும் குஜராத்திற்கும் இந்த மருந்துகள் அனுப்பப்பட உள்ளது. மேலும் தெலுங்கானாவிலும் இந்த மருந்து […]