Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி. உத்திர பிரதேசத்தில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட மதுபோதை ஆசாமியின் செயல் அப்பகுதியை உலுக்கியுள்ளது. சீதாபூர் மாவட்டம் பாலபூர் கிராமத்தில் மதுபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளான் அனுராக் சிங் எனும் 45 வயது மதிக்கத்தக்க நபர். PTI செய்தி நிறுவன தகவலின்படி, […]
மும்பையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான தம்பதி தங்களது குழந்தைங்களை விற்று போதைப்பொருள் வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷபீர் மற்றும் சானியா கான் இருவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளனர். போதைக்கு அடிமையான தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை விற்று பணம் பெற்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர். தங்களது ஆண் குழந்தையை அறுபதாயிரம் ரூபாய்க்கும், ஒரு மாத பெண் குழந்தையை பதினான்காயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளனர். தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் மோடி..! சம்பவம் குறித்து தம்பதியின் […]