Tag: #DRS

ஐசிசி தொடரில் முதல் முறை! ஐபிஎல்லை தொடர்ந்து சர்வதேச போட்டியிலும் களமிறங்கும் தொழில்நுட்பம்!

ஷார்ஜா : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகளிருக்கான டி20 உலகக்கோப்பையின் 9-வது தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறவுள்ளது. அந்த இரண்டு போட்டியும் ஒரே மைதானமான ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியாக வங்கதேச மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கும், அதனைத் தொடர்ந்து 2-வது […]

#DRS 6 Min Read
women's cricket world cup 2024

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால் அதை விமர்சித்து ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனை […]

#DRS 6 Min Read
Akash Chopra

” டிஆர்எஸ் விதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் ” – பென் ஸ்டோக்ஸ் கோரிக்கை ..!

இந்தியா, இங்கிலாந்து அணியிடயே நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்ஸில் 557 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 122 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேற்றம் அந்த […]

#DRS 4 Min Read

டி.ஆர்.எஸ் சர்ச்சை… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! விதியை மாற்ற ஹர்பஜன் சிங் கோரிக்கை!

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 26-ஆவது லீக் போட்டியில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கி பாகிஸ்தான் அணி, 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 47.2 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து  271 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் […]

#DRS 12 Min Read
DRS Controversy