இங்கிலாந்தின் சில பகுதிகள் கோடைகாலத்தில் குறிப்பிடத்தக்க மழையைப் பெறுவதில்லை மற்றும் நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட காலநிலைக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தேசிய வறட்சி குழுவின் முறையான கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் ஸ்டீவ் டபுள், “வறண்ட காலநிலைக்கு முன்னெப்போதையும் விட நாங்கள் சிறப்பாக தயாராக இருக்கிறோம். ஆனால் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உட்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப மேலும் […]
கடும் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், பல ஏரி மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுவதாக அங்கு செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மக்கள் அவதிக்குள்ளானார்கள். தற்போது அங்கு நிவாரண பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, அங்கு வெயிலின் தாக்கம் காரணமாக வெப்பம் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் மலை பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மேற்கு […]