Tag: drop in oxygen level

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு பிளாஸ்மா சிகிச்சை.!

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய் நிலை மோசமடைந்த பிறகு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்க்கு கடந்த 26-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த , தருண் கோகய்க்கு நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்ததால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவரது உடல் நிலை இன்று முன்னேற்றம் […]

Chief Minister 3 Min Read
Default Image