ரோபோடிக் திறன் இருக்கும் பட்சத்தில், யுத்தத்தில் காயம்பட்டவர்களை காப்பாற்ற அதிக மனித உயிர்களை ஆபத்தில் விட வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. அர்பன் ஏரோனாட்டிக்கல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக ஒரு நிறுவனம், ஒரு ராணுவ வீரனின் உதவி இல்லாமலேயே காயமடைந்த இருவரை தூக்கி கொண்டு செல்ல கூடிய ஒரு தானியங்கி விடிஓஎல் (செங்குத்தாக மேலே எழும்புதல் மற்றும் தரையிறங்குதல் திறன்) ட்ரோனான கார்மோரண்டு, தனது முதல் ‘மிஷன் ரீப்ரேசென்ட்டிவ்’ பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதில் இருந்து காயம்பட்டவர்களைக் […]