6 ஆண்டுகளுக்கு பின் தளபதியுடன் இணையும் ஜில்லா இயக்குநர்.! அடுத்த படம் இதுதானா.?

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு ஜில்லா பட இயக்குநரான டி. ஆர். நேசன் என்பவரது இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் உள்ளனர். மேலும் விஜய்யின் 65வது படத்தை இயக்க போவது யாரு என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் தான் துப்பாக்கி … Read more