Tag: DrivingLicense

#BREAKING: டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான தேர்வுகளுக்கு புதிய விதி அமல்!

ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகளுக்கு புத்தி விதிகள் அமல் என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு. ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார். அதில், போக்குவரத்து ஆணையர் அவர்களின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வழங்கிய அறிவுரையின்படி, அனைத்து ஓட்டுநர் உரிமத் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படும் […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING : காலாவதியாகும் ஓட்டுநர் உரிமத்தின் காலஅவகாசம் நீட்டிப்பு – மத்திய அரசு

காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை டிசம்பர் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே மத்திய சாலைப்  போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ள நிலையில் பொதுமக்கள் வாகன ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில், காலாவதியாகும் ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் […]

#CentralGovernment 3 Min Read
Default Image