Tag: driving training centers

குட்நியூஸ்..!”இனி ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம்” – மத்திய அரசு அறிவிப்பு…!

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை,மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி,அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம். பொதுவாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் LLR பதிவு செய்து விட்டு,சம்மந்தப்பட்ட பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி பெற்ற பின்னர்,ஆர்.டி.ஓ அதிகாரி முன்பாக வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும்.அதன் பின்னர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். ஆனால்,உரிமம் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியில்,பயிற்சி பெற்றால் ஓட்டுநர் பரிசோதனை தேவையில்லை […]

Central Ministry of Highways 4 Min Read
Default Image