நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நயன்தாராவுக்கு அடுத்தபடியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக நடிக்கும் நாயகி என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான் என்று பலரும் கூறுவது உண்டு. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துமுடித்துள்ளார். இதில் ‘டிரைவர் ஜமுனா’ திரைப்படம் வருகின்ற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் […]