Tag: DRIVER PANDIYARAJAN

கட்சியை பார்க்க நேரமிருக்கும் விஷாலுக்கு..!தன் கார் டிரைவர் உடல்நிலை பற்றி சிந்திக்க நேரமில்லை போல..!விஷால் உதவி இருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம்..!!இறந்தவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி..!!

நடிகர் விஷாலில் கார் டிரைவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். நடிகர் விஷாலில் கார் டிரைவர் பாண்டியராஜன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.இது குறித்து பாண்டியராஜனின் தந்தை கூறுகையில்நடிகர் விஷாலிடம் இருந்து உரிய நேரத்தில் என் மகனுக்கு உதவி கிடைத்திருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் என்று பாண்டியராஜனின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் அதில் கட்சியை பார்க்க நேரமிருக்கும்,நடிகர் சங்கத்தை பார்க்க நேரமிருக்கும்,ஆனால் தன் கார் டிரைவரின் உடல்நிலை பற்றி பார்க்கவோ […]

#Death 2 Min Read
Default Image