Drishyam: இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த ‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது. READ MORE – 19 வயசுலே படுக்கைக்கு கூப்பிட்டாங்க! பாலிவுட் நடிகை வேதனை! தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர், கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், இதனை கொரிய ரீமேக்கை அறிவித்தனர். இப்பொது அவர்களிடம் […]