ரூ.66,000-ஐ கடந்த தங்கம் விலை… ஒரே நாளில் 2வது முறையாக மாற்றம்!
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, இன்று காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில், மாலை மீண்டும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கலான காரணத்தினால், இந்த விலை உயர்வை சந்தித்துள்ளது. ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் […]