தமிழகத்தில் கடந்த 7 நாள்களாக நீடித்து வந்த குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து ஆலைகளை மூட அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை சீல் வைத்தனர். இதையெடுத்து தமிழகம் […]
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டவிரோதமான ஆலைகளை மூட உத்தரவிட்டு நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை அளிக்கவும் ,நடவடிக்கை எடுக்காத ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்ப்பட்டு வந்த குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் 682குடிநீர் […]
நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் நிறுவனங்கள் குறித்த வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது அதில் உரிமம் பெறாமல் இயங்கக்கூடிய ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை அனுப்பியதாக கூறியது. ஆனால் அந்த உத்தரவு வெறும் உத்தரவாகவே உள்ளது என நீதிபதிகள் கண்டித்தனர்.மேலும் வருகின்ற மார்ச் 3-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆஜராக நேரிடும் என கூறினர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு […]