Tag: drinking water

தடையின்றி குடிநீர் விநியோகம்.. 150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

MK Stalin: குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இதனை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்ப அலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதன்பின் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோடை காலத்தில் குடிநீர் […]

CM MK Stalin 5 Min Read
drinking water

அடேங்கப்பா.!காலையில் தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா ?

Drinking water-காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். தண்ணீர் : தண்ணீர் என்பது பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர் வாழ தேவையான ஒன்று. இந்த தண்ணீரை நாம் வெறும் வயிற்றில் குடிக்கும்போது பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஜப்பானிய மக்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணம் அவர்கள் காலையிலேயே பல் கூட துலக்காமல் தண்ணீரை குடிப்பார்களாம் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாள் முழுவதும் அவர்கள் சோர்வடையாமல் இருக்கிறார்கள். […]

benefit of drinking water in the morning 6 Min Read
drinking water

பெங்களூரு ஏரிகளில் உள்ள தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியற்றவை

பெங்களூரு ஏரிகளில் உள்ள தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியற்றது-KSPCB அறிக்கை. கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (KSPCB) நீர் தர பகுப்பாய்வு அறிக்கையின்படி, பெங்களூருவில் உள்ள 105 ஏரிகளில், ஒரு ஏரி கூட குடிநீர் ஆதாரமாக இல்லை. ஏரிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணம், பெங்களுருவில் உற்பத்தியாகும் கழிவுகளில் 80 சதவீத கழிவுநீர் மற்றும் 20 சதவீத தொழிற்சாலை கழிவுகள் ஏரிகளில் கலப்பதால் தான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீரை எடுத்துச் செல்லும் வடிகால் […]

#Bengaluru 2 Min Read
Default Image

நீங்களும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பீர்களா?இவ்வளவு பாதிப்பு ஏற்படும்..!

நீங்களும் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பீர்களா? அது எவ்வளவு தீங்கான விளைவுகள் ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல்: உடலில் தண்ணீர் இல்லாததால், மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது பைல்ஸ் போன்ற நோயாக மாறும். சிறுநீரில் எரிச்சல்: குறைந்த அளவு தண்ணீர் குடித்தால், சிறுநீரில் தொற்றும் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் வழியில் எரியும் உணர்வு ஏற்படும். நீங்கள் தினமும் சுமார் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்திற்கு […]

#Water 4 Min Read
Default Image

நீங்க அதிகமா தண்ணீர் குடிக்கிறீர்களா? இதெல்லாம் உங்களுக்கு ஏற்படலாம்..!

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், உடலில் அதன் தீவிர விளைவுகள் என்ன என்பதை இன்று தெரிந்து கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று இன்றுவரை கேள்விப்பட்டிருப்போம். ஏனென்றால் தண்ணீர் உடலுக்கு மிகவும் தேவை. வழக்கமாக தண்ணீர் உங்களை நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றில் சேரும் அழுக்குகள் வெளியேறி, மலச்சிக்கல் இருக்காது. சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஆனால் […]

#Water 5 Min Read
Default Image

குட்நியூஸ்…சென்னையில் வைஃபை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கழிப்பறைகள்!

சென்னையில் வைஃபை மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநகரம் முழுவதும் 62 இடங்களில் நவீன பொதுக் கழிப்பறைகளை(ஸ்மார்ட் டாய்லெட்களை) கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக, குடிமை அமைப்பு(EIA) அக்டோபர் கடைசி வாரத்தில் ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பத்தை அழைத்துள்ளது.பொது-தனியார் கூட்டு முறையில் இந்த ஸ்மார்ட் டாய்லெட்கள் கட்டப்பட்டு, இயக்கப்பட்டு,பராமரிக்கப்படவுள்ளது. குறிப்பாக,ஸ்மார்ட் டாய்லெட்களில் வை-பை (Wi-Fi), குடிநீர், அருகிலேயே ஏடிஎம்கள், சானிட்டரி பேட் வென்டிங் மெஷின்கள், […]

#Chennai 7 Min Read
Default Image

கேடு தரும் கேன் தண்ணீர் – சென்னையில் 45% குடிநீர் பாதுகாப்பற்றது – சென்னை மாநகராட்சி!

சென்னையில் விற்பனை செய்யப்படுவதில்லை 45% குடிநீர் பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. முதலில் எல்லாம் குடிநீர் என்றால் குழாய்களில் அல்லது வண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடியவற்றை தான் அனைவரும் வாங்கி குடித்து வந்தனர். ஆனால், தற்பொழுது சுத்தமான நீரை குடிக்க வேண்டும் என்பதற்காக கேடு தரக்கூடிய கேன் தண்ணீரை அனைவரும் வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சென்னையில் விற்க்கப்படக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க கூடிய தண்ணீர் […]

canned water 4 Min Read
Default Image

நாளை கேன் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது.!

கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும்  வீடுகளிலேயே இருக்க வேண்டும் .மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுக்க   பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வீட்டில் இருந்து கைகளை தட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனால்  […]

drinking water 2 Min Read
Default Image

குடிநீர் ஆலை விவகாரம்.. அதிகாரிகளை எச்சரித்த உயர்நீதிமன்றம்..

சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக  விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் புதியதாக உரிமம் கோரும்  விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் புதிதாக உரிமம் கோரி  1054 விண்ணப்பங்கள் வந்துள்ளது.அதில் 690 விண்ணப்பங்கள் தகுதி உடையதாக உள்ளது. இதனை […]

drinking water 2 Min Read
Default Image

குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் – கூட்டத்தில் முடிவு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். இதனால் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் […]

#Strike 2 Min Read
Default Image

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும். *மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு நோய்களில் இருந்து மீண்டுவிடலாம் . பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உண்டாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிய உதவியாக இருக்கும். *வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் […]

#Water 4 Min Read
Default Image

ஹெல்தியாக இருக்க சிறந்த 7 வழிகள்

உடல் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த வழிகள். நமது அன்றாட ஓடி ஓடி உழைப்பது ஒரு ஜான் வயிற்றின் பசியை போக்குவதற்கு தான். ஆனால், நாம் நமது வயிற்று பசியை ஆற்றுவதற்கு பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். நாம் உழைப்பதற்கு நமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நேரத்திற்கு விழியுங்கள் நாம் வாழ்வில் உறக்கம் எனபது மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால், அதற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. ஆனால் அந்த சமயங்களில் நாம் […]

drinking water 7 Min Read
Default Image

உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

நம்மில் பலர் உணவு மற்றும் நீர் அருந்துவதன் அவசியத்தை உணராமல், ஏனோ தானோவென எப்பொழுதாவது மட்டும் அவற்றை உட்கொண்டு வருகிறோம்; ஆனால், சரியான அளவு உணவு மற்றும் நீர் இல்லாமல் உடலால் சரிவர இயங்க முடியாது; மற்றும் உடலின் உள்ளுறுப்புகளும் சரிவர இயங்காமல் தீவிர உடல் உபாதைகள் ஏற்படும். இவ்வகையில் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை அருந்தாவிட்டால், உடலில் என்ன பிரச்சனைகள் நடக்கும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம். சக்தியிழப்பு உடலுக்கு சக்தி தருவது […]

cold 6 Min Read
Default Image

சிறுநீரக கற்களை கரைக்க இதை சாப்பிடுங்கள்..

சிறுநீர் சரிவர உடலில் இருந்து வெளியறவில்லை எனில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது  அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் […]

#Water 4 Min Read
Default Image