வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியாக ஏதாவது குடித்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் என்ன செய்து குடிப்பது? எப்பொழுதும் போல கடையில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் காய்கறி அல்லது பழங்களை வைத்து குளிர்ச்சியான பானங்களை நாம் செய்து குடிப்பது மிகவும் நல்லது. பீட்ரூட்டை வெறும் சாறாக எடுத்து குடிப்பதை விட, லஸ்ஸி போல செய்து சாப்பிடுவது அட்டகாசமான சுவையுடன் இருக்கும். மேலும் ஆரோக்கியமானதும் கூட, இன்று எப்படி பீட்ரூட்டில் லஸ்ஸி […]
சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம். நாம் அனைவருமே பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,இந்த பழக்கம் நல்லதா? என்று கேட்டு பார்த்தால், அது முற்றிலும் தவறானது. தற்போது இந்த பதிவில், சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம். சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், பசி எடுக்காது. அதே போல், சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன் […]
நம்மில் பெரும்பாலோர் தினமும் காபியுடன் தொடங்குகிறோம். இது காபி பிரியர்களுக்கு மிகவும் பிடித்த எரிசக்தி பானமாகும். ஆனால் நீங்கள் அதைக் குடிப்பதற்கு முன்பு எவ்வளவு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசிக்கிறீர்களா..? சரி, நீண்ட காலமாக காபியின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. பொதுவாக நாள் முழுவதும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பதால் எந்தத் தீங்கும் இல்லை. காபி குடிப்பதால் புற்றுநோய் […]
தண்ணீர் எவ்வாறு குடிக்க வேண்டும்? நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு தண்ணீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடலில் நீர்சத்து குறையும் போது, பல விதமான நோய்கள் ஏற்படக் கூடும். அனால், நாம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும், அந்த தண்ணீரை குடிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. நம்மில் பலர் வெளியில் வேலையாக சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பின் போது, அவசரத்தில் தண்ணீரை நின்றுக் கொண்டே அவசர அவசரமாக தண்ணீர் குடிப்பதுண்டு. ஆனால், அவ்வாறு குடிப்பது […]
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட காவல் நிலையம் அதிகாரிகள் காவல்நிலையத்தில் மது அருந்தியதால் போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்துபுரம் இரண்டாவது நகர காவல் நிலையத்தில் பணி புரியும் தலைமை காவலர்கள் நூர் முகமது மற்றும் கோபால் திருமலேஷ், இவர்கள் மூன்று பேரும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் தங்கி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்தனர். மேலும் இந்நிலையில் அவர்கள் தங்கும் காவல் நிலையத்தில் உள்ள ஓய்வறையில் மது அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது இதனால் அந்த 3 […]
தெலுங்கானா மாநிலம் சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள், அவர்களின் சக காவலர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அருகில் உள்ள பகுதியில் மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடியுள்ளனர். பின்னர் நடனம் ஆடும் போது அவர்கள் சீருடையிலோ, பணியிலோ இல்லை என்று தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு திறந்த வெளியில் நடனம் ஆடியதை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே […]
ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை சக மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினம் அன்றே ஹரியானா மாநிலத்தில் ஓடும் காரில் பள்ளி மாணவியை ஒருவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள மாதிரி நகரத்தில் உள்ள பிரதான பூங்கா பகுதியிலேயே கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி […]
இன்றைய கால கட்டத்தில் அதிகம் இடுப்பு வலியால் பாதிக்கபடுவது பெண்களே. இந்த வலியால் பாதிக்கபடுவது பெண்களே ஆகும். இது உடலில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி , சத்து குறைவதும்,கால்சியம், இரும்புச்சத்து குறைவதாலும் முக்கியமாக ஏற்படுகிறது.உடலில் வாதம் அதிகரித்தால் இடுப்பு வலி ,முழங்கால் வலி ,மூட்டுவலி முதலியவை ஏற்படுகிறது. அடுத்ததாக முதுகு தண்டு வடம் வீங்குதல் ,முதுகு தண்டு வடம் வலித்தல் ,கழுத்து வலி இந்த காரணங்களால் இந்த இடுப்புவலி ஏற்படுகிறது . இந்த வலிகள் நீங்க சிறு தானியங்களை […]