குஜராத்தில் உள்ள சூரத் பெண் மருத்துவர் உலர் பழங்களில் உருவாக்கிய விநாயகர் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது. விநாயக சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் இந்த விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் , ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரவர் வீடுகளில் கொண்டாடலாம் என்றும், அதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத […]