Tag: dress tightly

இனி பொது இடத்தில் இறுக்கமாக உடை அணிந்தால் , முத்தம் கொடுத்தால் அபராதம் -சவுதி அதிரடி ..!

சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் கலாச்சாரம் , கட்டுப்பாடுகளும்  சீர்குலையும் என உணர்ந்து அந்நாடு 19 விதமான கட்டுப்பாடுகளை சவுதி அரசு அறிவித்தது. அதன்படி வெளிநாட்டு ஆண் , பெண் சுற்றுலாப் பயணிகள் இறுக்கமான உடைகள் ஆபாச வார்த்தைகள் பொறித்த ஆடைகள் அணிவது தடை செய்யபட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவது , முத்தம் கொடுப்பது ஆகியவற்றை குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது. […]

dress tightly 2 Min Read
Default Image