கர்நாடகாவில் 211 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாட்டை அமல்படுத்த ஒரு அரசு மத அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறுகையில், எங்கள் இந்து கலாச்சார மதிக்கும் ஆடைகளை பின்பற்றுமாறு பக்தர்களை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். சேலை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அது அவர்களது உடலை சரியாக மறைக்கும் வகையில் அணிய வேண்டும். ஆண்களுக்கும் நாங்கள் […]
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஆடைக்கட்டுப்பாடு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஓன்று ஆகும்.அதிலும் குறிப்பாக அலுவலக பணிபுரிபவர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த அரசாணையில், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேஷ்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்.ஆண் ஊழியர்கள் டி-சர்ட்,ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் .பெண் ஊழியர்கள் புடவை, […]