Tag: DREAM11

விடுமுறை நாளில் தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம்! அதிரடி அறிவிப்பு.!

விடுமுறை நாளில் சக ஊழியரை தொந்தரவு செய்தால் 1 லட்சம் அபராதம் எனும் புதிய கொள்கையை ட்ரீம்-11 அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரும் ஸ்போர்ட்ஸ் ஆப் நிறுவனமான ட்ரீம்-11, ஊழியர்களுக்கு ஒரு புதிய கொள்கையை (பாலிசி) அறிமுகப்படுத்துகிறது. இதன்படி விடுமுறையில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்யும் பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கும் “ட்ரீம்-11 அன்பிளக்(Unplug) பாலிசி”  அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பாலிசியின் படி விடுப்பில் உள்ள ஊழியர்களை தொந்தரவு செய்தால் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இது குறித்து தெரிவித்த […]

DisturbCo-WorkeronLeaveFined1lakhs 2 Min Read
Default Image

தமிழகத்தில் ட்ரீம் 11 செயலிக்கு தடை – தமிழக அரசு

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகள் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் ட்ரீம் 11 செயலுக்கு தடை. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார். அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் […]

banned 3 Min Read
Default Image

மீண்டும் விவோ நிறுவனத்திற்கு ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்? – பிசிசிஐ தகவல்

ஐபிஎல் 2021 சீசனின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் மீண்டும் விவோ நிறுவனத்திற்கு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு வரை விவோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்த நிலையில், சீன விவகாரத்தால் கடந்த சீசன் ஸ்பான்சர்ஷிப் மட்டும் ட்ரீம் 11 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு நடைபெற இருக்கும் 2021-ஐபிஎல் தொடருக்கு மீண்டும் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விவோ நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இதுவரை 13 சீசன்கள் ஐபிஎல் […]

BCCI 3 Min Read
Default Image