முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 50% பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வாரம் ஊடகங்களில் வெளியான இரு செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன். கல்வியும், மருத்துவமும்தான் திராவிட மாடல் தான் இரு கண்கள் என்பதை நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கும் வகையிலான செய்தி ஒன்று: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 3300 அரசுப் பள்ளி மாணவர்கள் CLAT தேர்வெழுதுவதற்கான விண்ணப்பக் […]
விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ […]
திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, […]
நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றவுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்விட்டர் வரலாற்றில் முதன்முறையாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின், திராவிடர் கழகம் நடத்தும் ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். செப்டம்பர் மாதத்தை திராவிட மாதமாக கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி TwitterSpaces-ல் திராவிடத்தை கொண்டாடுவோம் நிகழ்ச்சி […]
போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு. தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டிருந்த […]