தூத்துக்குடி : 2 நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். ஏற்கனவே இந்த திட்டம் அரசு பள்ளி மாணவிகள் மத்தியில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”இத்தனை மாணவர்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் திராவிடன் ஸ்டாக்காக பெருமை கொள்கிறேன். இதற்கு […]