இன்று சூரிய கிரகணம் நடைபெறும் சமயத்தில் உணவு உண்ணக்கூடாது எனும் இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக அந்த சமயம் உணவு உண்ணும் ஏற்பாட்டை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளனர். பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. […]