கும்பகோணம் : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் இந்த விழாவிற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை வருகை தராததற்கு கூட்டணி கட்சி (திமுக) அழுத்தம் கொடுப்பதாக விமர்சித்து பேசியிருந்தார். அதைப்போல, ஆதவ் அர்ஜுனா திமுகவை நேரடியாக விமர்சித்து பேசியிருந்ததால் விசிக கட்சியிலிருந்து அவரை 6 மாத கால சஸ்பெண்ட் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என […]
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை சம்பவம், மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை சம்பவம் என தமிழகத்தில் கடந்த ஒருசில மாதங்களில் அரசியல் பிரமுகரின் கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே போல, கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை , மதுரை மூதாட்டிகள் கொலை என பல்வேறு கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளன. இவ்வாறான கொலை சம்பவங்கள் குறித்து ஆளும் […]