கர்ணன் படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லூக் போஸ்டர், முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல், மற்றும் இரண்டாவது பாடலான பண்டாரத்தி புராணம் என இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் […]