Tag: Draupadi

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்! எப்போது? ஏன்.?

திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் வருகை தருகிறார். நவ.30ஆம் தேதி இந்த பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. அங்கு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு திரவுபதி முர்மு, சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் […]

#Draupadi Murmu 3 Min Read
Droupadi Murmu

பெண்ணின் ஆடைகளை இழுத்தால் எந்த கிருஷ்ணனும் வரமாட்டான்… உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி.! 

கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஒரு இளம் காதல் ஜோடி தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை  வீட்டு வெளியேறினர். அந்த இளம் பெண்ணிற்கு டிசம்பர் 5ஆம் தேதி வேறு ஒரு ஆணுடன் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. ஆதற்கு முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதியே அந்த ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். இதனை தொடர்ந்து, ஒரு கும்பல், அந்த இளைஞனின் வீட்டிற்கு கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்று அந்த இளைஞனின் தாயாரை வீட்டிற்கு வெளியே […]

Belagavi 5 Min Read
Karnataka High Court

திரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.!

கடந்தாண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவராலும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரௌபதி. மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்து பல சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுக்கு இடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், தற்போது மோகன் அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. “ருத்ர தாண்டவம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திலும் ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Draupadi 2 Min Read
Default Image

உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை இப்படம் காட்டியுள்ளது.! பாஜக தேசிய செயலாளர் கருத்து.!

திரௌபதி திரைப்படத்தை பார்த்த அர்ஜுன் சம்பத், எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் இப்படம் இல்லை என்று தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் திரௌபதி திரைப்படம் சிறப்பு காட்சி நேற்று போடப்பட்டது. அப்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் படத்தை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் […]

#Review 3 Min Read
Default Image