Tag: drama

சென்னையில் இன்று தொடங்குகிறது குறுநாடக திருவிழா…!

சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த 2002-ஆம் ஆண்டு 10 நிமிட நாடகங்களின் திருவிழா தொடங்கியது. இந்த குறு நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் குறு நாடக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இன்று தென்னிந்திய குறுநாடக திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழா, வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த […]

- 3 Min Read
Default Image

30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம்! கின்னஸ் சாதனை படைக்க புதிய முயற்சி!

30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்தியாவின் 74 ஆவது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மிக அதிக நேரம் மேடை நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த நாடகத்தின் நேரம் 30 மணி நேரமும் 20 நிமிடங்களுக்கு ஆகும்.  இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ள, தீபிகா சவுராசியா செய்தியாளர்களிடம், 30 […]

delhi program 2 Min Read
Default Image

தூத்துக்குடி துறைமுக ஊழியர் கஞ்சத்தனத்தால் 100 சவரன் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய மனைவி!

144 ஊரடங்கு தடை உத்தரவு தற்போது அமலில் உள்ள நிலையில், நேற்று ஏப்ரல் மூன்றாம் தேதி தூத்துக்குடி தாளமுத்துநகர் பெரிய செல்வம் நகரில் உள்ள தூத்துக்குடி துறைமுக ஊழியர் ஆகிய வின்சன்ட் என்பவரின் வீட்டில் அன்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அவரது மனைவி ஜான்சி படுத்திருந்த அறையின் வெளிப்புறமாக பூட்டிவிட்டு, பக்கத்தில் உள்ள அறையில் இருந்த பீரோவில் 100 சவரன் நகையும் 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக நேற்று காலை தாளமுத்துநகர் காவல் […]

drama 5 Min Read
Default Image

நாடகமாடி பெண்ணை கடத்திச் சென்ற ஒருதலை காதலன்.!

ஆந்திர மாநிலம் பகீர்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணமோகன் என்பவர் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்க மறுத்து வந்த அந்த பெண்ணை கடத்த திட்டம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்டு இஸ்லாமிய பெண் போல் புர்கா அணிந்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண் சமையல் கேஸ் வெடித்து தீயில் கருகி இறந்து எலும்பு கூடு மட்டுமே மிஞ்சியது போல் செட்டப் செய்து, வலுக்கட்டாயமாக […]

anthra 2 Min Read
Default Image

எனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடிக்கும் : நடிகர் மோகன்லால்

நடிகர் மோகன்லால் பிரபல இந்திய நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில், ஒய்.ஜி.மகேந்திரனின் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் வாணாதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் மோகன்லால் அவர்கள் பேசுகையில், தனக்கு நாடகம் நடிப்பது மிகவும் பிடிக்கும் […]

#Anirudh 2 Min Read
Default Image

பத்மாவத் படத்திற்கு போராட வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லிம்களா…??

  பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது. அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள். பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக […]

#Protest 3 Min Read
Default Image