Tag: #DrainageDead

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேர்ந்தால் 30 லட்சம் இழப்பீடு.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

எத்தனை புதிய கண்டுபிடிப்புகள் நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை மட்டும் இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த சம்பவங்களால் விஷ வாயு தாக்கி பல நேரங்களில் உயிரிழப்புகள், நிரந்தர உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த நடைமுறைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுநல வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் […]

#DrainageDead 4 Min Read
Supreme cour of India