சென்னை : நடிகர் பிரதீப் ரங்கநாதனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ டிராகன் ‘ திரைப்படம் இறுதியாக இன்றைய தினம் திரையரங்கில் வெளியாகி, அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாது லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஈர்க்கக்கூடிய கதைக்களம், குறிப்பாக […]
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக […]