Tag: Dragon Fruit

இனி இந்த பழத்திற்கு பெயர் டிராகன் பழம் அல்ல – குஜராத் அரசு!

டிராகன் பழம் என்று அழைக்கப்படக்கூடிய பழத்தின் பெயர் இனி டிராகன் பழம் அல்ல எனவும் இதற்கு கமலம் என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் குஜராத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் பழத்தைப் போல தோற்றமளித்தாலும் அட்டகாசமான சுவையும் உட்புறத்தில் அழகிய சதைப்பற்றான தன்மையும் கொண்ட பழம்தான் டிராகன் பழம். இந்த பழம்மெக்சிகோவை சேர்ந்ததாக கருதப்பட்டாலும் அங்கு இருந்து அமெரிக்காவுக்கு பரவி அதன் பின் தான் உலகம் முழுவதும் பரவியது எனவும் கூறப்படுகிறது. இந்த பழத்தை ஐரோப்பியர்கள் உலகம் […]

#Gujarat 3 Min Read
Default Image