மெக்ஸிகோ : கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைப் பயணமாக 9 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 9 நாட்களில் திரும்ப வேண்டிய நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 300 நாட்கள் ஆகியும் இதுவரை பூமிக்கு திரும்பவில்லை. இதனால், விண்வெளி மையத்திலேயே அவர்கள் பாதுகாப்பாக தங்கி வருகின்றனர். தற்போது, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் சுனிதா வில்லியம்ஸுக்கு புதிதாக தலைமைப் பொறுப்பில் பணியமர்த்தியுள்ளனர். அதாவது, […]
மெக்சிகோ : விண்வெளி சோதனைப் பயணமாகக் கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விமானம் ஆளில்லாமல் நியூமெக்சிகோவில் உள்ள ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் தரையிறங்கியது. பாராசூட்டின் உதவியுடன் இன்று காலை 9.31 மணி (இந்திய நேரப்படி) அளவில் தரையிறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன்-5ம் தேதி விண்வெளி சோதனைக்காக 8 நாள் பயணமாகப் புகழ் பெற்ற விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டர்லைனர் விண்கலம் மூலம் புறப்பட்டனர். 8 […]