Tag: Dragon Box Office

மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோமாளி படம் பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே படத்தினை அவரே இயக்கி அதில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பலத்த வரவேற்பை பெற்று 100 நாட்களுக்கு மேல் […]

Ashwath Marimuthu 4 Min Read
Rajinikanth watched Dragon

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் இயக்குநர்களில் அஷ்வத் மாரிமுத்து ஒருவராக மாறிவிட்டார். ஓ மை கடவுளே படத்தினை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் படத்திலே இளைஞர்களை கவர்ந்து தானும் ஒரு சிறந்த இயங்குநர் என்பதை காட்டிவிட்டார். அது மட்டுமின்றி தன்னை நம்பி பணம் செலவு செய்து படங்கள் எடுக்கும் தயாரிப்பாளருக்கும் நஷ்டம் இருக்காது என்கிற […]

Ashwath Marimuthu 5 Min Read
dragon movie TAMIL

மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?

சென்னை :  எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு எமோஷனலான கமர்ஷியல் படத்தினை இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து சினிமா ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். காதல் வேணுமா காதல்  இருக்கு…எமோஷனல் வேணுமா அதுவும் இருக்கு.. காமெடி வேணுமா காமெடியும் இருக்கு என அனைத்தும் குறையாதபடி ஒரு நல்ல படமாக வெளிவந்து இருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்தது போல இருப்பதால் படம் மக்களுக்கு […]

dragon 5 Min Read
madhagajaraja vs dragon

மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!

தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இயக்குநராக அவர் இயக்கிய கோமாளி, லவ் டுடே மிகப்பெரிய ஹிட் ஆனது. அதைப்போல நடிகராக அவர் நடித்த லவ் டுடே, சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் ஆகிய இரண்டு படங்களை சொல்லலாம். இதில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் தான் பெரிய அளவுக்கு மக்களுக்கு மத்தியில் […]

dragon 5 Min Read
dragon movie box office

இயக்குநர் ஷங்கரை கண்கலங்க வைத்த ‘டிராகன்’ படத்தின் வசூல் செய்தது தெரியுமா?

சென்னை : ஓ மை கடவுளே பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் ‘டிராகன்’ வெளியானதிலிருந்து, இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் மிகுந்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்திய மதிப்பீட்டின் படி, முதல் நாளில் ரூ 6.5 கோடியும் 2வது நாளில் ரூ. 10.8 கோடியும், 3வது நாளில் ரூ.11.5 கோடி என இந்தப் படம் மொத்தமாக ரூ.28.80 கோடி வசூல் செய்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குநர்கள், நடிகர்கள் […]

Ashwath Marimuthu 4 Min Read
Shankar - dragon

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இரு படங்களும் காமெடி, காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் வெளியாகி இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான ‘டிராகன்’ படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் ரூ.25 கோடி வரை உலகளவில் […]

dragon 6 Min Read
dragon vs neek box office collection

லவ் டுடே வசூலை தூக்கி சாப்பிட்ட டிராகன்! முதல் நாள் வசூல் எம்புட்டு தெரியுமா?

சென்னை : இன்றயை கால இளைஞர்கள் மத்தியில் எந்த மாதிரி படத்தினை இயக்கி நடித்தால் க்ளிக் ஆகும் என பிரதீப் ரங்கநாதன் சரியாக தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் கடைசியாக லவ் டுடே என்கிற படத்தினை இயக்கி அதில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் எடுக்கப்பட்டது ரூ.5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படம் வசூல் செய்தது எவ்வளவு கோடி என்றால் உலகம் […]

dragon 5 Min Read
dragon box office love today