வீட்டில் இந்த சிலை இருக்கிறதா? உடனே அகற்றிவிடுங்கள்..!

டிராகன் நான்கு முக்கிய உயிரினங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அவை ஆமை, சிவப்பு பறவை, வெள்ளை புலி மற்றும் நான்காவது டிராகன். இன்று வாஸ்து சாஸ்திரத்தில் டிராகன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். டிராகன் என்பது ஆற்றலின் சின்னம். இது நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, வீட்டில் டிராகன் சிலை அல்லது அதன் ஏதேனும் ஒரு படம் இருப்பது நல்லது என்று கருதப்படுகிறது. டிராகன் சிலை அல்லது படத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். … Read more

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு..!

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ட்ராகன் போன்ற பறக்கக்கூடிய அரிய வகை உயிரினப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட பறவையின் கீழ்த்தாடை படிவுகள் கண்டு பிடித்துள்ளனர். ட்ராகன் போன்ற அமைப்பு உடைய இந்த உயிரினத்தின் புதைப்படிமங்கள் கிடைத்துள்ளது. இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பறக்கக்கூடிய ட்ராகன் போன்ற உயிரினம் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் … Read more

‘டிராகன்’ ஆய்வு நடத்த கோரி பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி

நியூசிலாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவுக்கு விக்டோரியா என்ற  8 வயது சிறுமி சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் சிறுமி ” தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், ஆகவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அந்த சிறுமி எழுதி இருந்தார். மேலும் அக்கடிதத்தில் நியூசிலாந்து நாட்டு 5 டாலர்களையும்  அதாவது (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி உள்ளார்.சிறுமியின் கடிதத்தை பார்த்த பிரதமர் ஜெசிந்தா வேடிக்கையாக நினைத்து கொள்ளாமல் ஜெசிந்தா … Read more