நடந்து முடிந்த நானடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வேற்று பெற்றார். இவரை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டு இருந்தார். கனிமொழி, தமிழிசையை விட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தமிழிசை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ‘ திமுக எம்பி கனிமொழி வேட்புமனுவில் குறை இருந்தது. அதனை நாங்கள் ( தமிழிசை தரப்பு ) கூறியும் […]
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ளனர். இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .கடின உழைப்புக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்துள்ளது எல்லாரும் ஒரே நாடு என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன் ஆண்டவனுக்கும் ஆண்டுக்கொண்டு இருப்போருக்கும் மனமார்ந்த நன்றி. பாஜகவின் அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக்கொடுக்க […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரு தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தாலும், இடைத்தேர்தல்களுக்கான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது அறவன்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை பிரச்சாரத்தின் போது திமுகவை கடுமையாக சாடி பேசினார். அவர் பேசுகையில், ‘ஒரு தமிழரை பிரதமர் ஆக்காமல் தடுத்தது திமுகதான். எனவும், திமுகவின் கதைகளை […]