திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் ‘உழவர் பேரியக்க மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசு முதலாளிகளின் பக்கம் இருக்கிறது. விளைநிலங்களை அழித்து அறிவுசார் மையங்கள் அமைக்கிறார்கள். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்ட ஒரே கட்சி பாமக தான். […]
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விக்கு “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்ததாகவும், இது ரகசிய சந்திப்பா அல்லது அதிகாரபூர்வ சந்திப்பா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஏதேனும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். […]
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு சென்றார். Read More-“மு.க.ஸ்டாலின் […]
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னையில் […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சாரத்துறை எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். இந்த தகவல் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், அதானி குழுமத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏதேனும் போட்டுள்ளதா என்பது […]
சென்னை : சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கம் வாயிலாக தற்கால அரசியல் சூழலுக்கு ஏற்ற கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம். சில சமயம் நேரடியாக தனது கருத்துக்களை கூறுவார். சில சமயம் மறைமுகமாக தனது கருத்துக்களை கூறுவார். அப்படி தான், அவர் கடந்த 3ஆம் தேதி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து, பாமக கூட்டணி குறித்த கேள்விகளை பலமாக எழுப்பியது. பாஜகவுடன் கூட்டணி […]
PMK : 40 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகளை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறது. பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி தர்மபுரியிலும், இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது பாமகவின் தேர்தல் வாக்குறுதிகளை பாமக […]
இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.? எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு […]
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் , குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு தற்போது 21 முதல் 37வயது (எஸ்.சி/எஸ்.டி , எம்.பி.சி மற்றும் இதர பிரிவுக்கு ) வரை என நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை உயர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை […]
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 12,820 இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்றும், வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தனது கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சிகளில் நல்லாட்சியை பாமகவால் தான் வழங்க முடியும்.நகர்ப்புற உள்ளாட்சிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக தமிழகத்தை தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசின் தவறுகள்,தோல்விகள், முந்தைய அதிமுக அரசின் மீதான விமர்சனங்கள்,எதிர்க்கட்சியாக மக்கள் பணியாற்றத் தவறியது ஆகியவற்றை மக்கள் மன்றத்தில் முன்வைத்து […]
சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் எனவும்,இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை & சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன என்றும்,இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]
வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுப் பட்டியல் இன்னும் வெளியிடப்படாததால்,அந்தத் தேர்வை எழுதியவர்கள் மற்ற பணிக்கான தேர்வுகளை எழுதுவது குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்றும்,அதனால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலை கோடி ரூபாய் கொடுத்தாலும் போக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் […]
பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து,அவர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்த நிலையில்,அவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, […]
நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாக […]
நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலமா? காவிரி டெல்டாவை சிதைத்து விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக […]
மின்வாரியத்தை லாபத்தில் இயக்குவதற்கான திட்டம் என்ன? வெள்ளை அறிக்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை. இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவைச் சேர்ந்த மின் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மின்சாரத்தை விலை குறைத்து வாங்கியதன் மூலம் மிச்சப்படுத்திய ரூ.126 கோடியை நுகர்வோருக்கு திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. இந்தியாவில் மின் நிறுவனங்கள் ஒரு தொகையை மிச்சப்படுத்தி, அதை வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது இதுவே முதல் […]
செயற்கை கோளை செலுத்தி இஸ்ரோ சாதனை செய்திருப்பது பாராட்டத்தக்கது. பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3.02 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வானிலை காரணாமாக, 10 நிமிடம் தாமதமாக ஏவப்பட்டது. இந்தியாவுக்கு சொந்தமான இஓஎஸ்-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் இந்த ராஃக்கெட்டில் உள்ளது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி49 ஏவுகலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் […]
பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில் வழக்குபதிவு செய்து கைது செய்யபட்டார். இது குறித்து பாமக கட்சியின் நிறுவனர் Dr.ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், லஞ்சம் வாங்கிய பாரதியார் பலகலைகழக துணைவேந்தர் கணபதி கைது செய்யபட்டார் இதில் துணைவேந்தரின் தவறால் பாரதியாரின் பெயரும் சேர்ந்து கேட்டு போகிறது. ஒன்று லஞ்சம், ஊழலை ஒழியுங்கள் அல்லது நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா, ஒபிஎஸ், ஈபிஎஸ் பெயரை வைத்து விடுங்கள் என கூறியுள்ளார். மேலும் […]