Tag: Dr Rajendra Prasad.

இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள்….!!

இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் […]

Dr Rajendra Prasad. 2 Min Read
Default Image

நமது இந்திய நாட்டின் குடியரசு தினம் வரலாறு…!!

இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் ஜனவரி 26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடபடுகிறது. குடியரசு தினம் எதனால் கொண்டாடுகின்றோம் எவ்வாறு குடியரசு தினம் உருவானது என்பதை காண்போம். 1947ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 28ம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் அரசியமைப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.2 ஆண்டுகள், 11 […]

#Congress 4 Min Read
Default Image